பொது அறிவு தொகுப்பு 1

Discussion in 'Model Questions' started by SaGo, Apr 16, 2018.

  1. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    உலகிலேயே அதிகளவு அணுசக்தி எரிபொருளை பயன்படுத்தும் நாடு எது?

    A.பிரான்சு
    B.அமெரிக்க ஐக்கிய நாடு
    C.இந்தியா
    D.சீனா
     
  2. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

    A.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    B.ஜீவானந்தம்
    C.கண்ணதாசன்
    D.வெ.இராமலிங்கனார்
     
  3. SaGo

    SaGo Moderator

    Messages:
    134
    Likes Received:
    1
    Trophy Points:
    105
    இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவு ------------ தலைமையில் அமைக்கப்பட்டது.

    A.லட்சுமி
    B.அன்னிபெசண்ட்
    C.ஜான்சிராணி
    D.சரோஜினி நாயுடு
     

Share This Page